வேலைவாய்ப்பு : மாநகராட்சி, நகராட்சிகளில் பணி!

தமிழகம்

மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1993

பணியின் தன்மை : உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் நகரமைப்பு அலுவலர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர்

கல்வித் தகுதி : DEGREE, DIPLOMA

விண்ணப்பிக்க முதல் தேதி : 09.02.2023

கடைசித் தேதி : 12.03.2024

ஊதியம்: மாதம் ரூ.18,200 – 1,38,500/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.

Image

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://tnmaws.ucanapply.com/

ஆல் தி பெஸ்ட்

அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!

வட இந்தியர்கள் தமிழ் கற்க விரும்பவில்லை: நிர்மலா சீதாராமன்

+1
1
+1
0
+1
0
+1
5
+1
1
+1
1
+1
0

3 thoughts on “வேலைவாய்ப்பு : மாநகராட்சி, நகராட்சிகளில் பணி!

  1. R. Vivek
    5,panrhalakudi main road
    Selur madurai 2
    I want to job argnt Post for any assistant and technical work pls

  2. I want age limit for the postings of Assistant Engineer and Technical Assistant designation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *