Tnmrb recruitment 2023

வேலைவாய்ப்பு : MRB- யில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 10

பணியின் தன்மை : EEG Technician

ஊதியம் : ரூ.19,500-71,900/-

வயது வரம்பு : 18-32

கல்வித் தகுதி : HSC with Science Subjects – Physics, Chemistry, Botany and Zoology

கடைசித் தேதி : 18.12.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

வாகனங்கள் விலையை 3 சதவிகிதம் உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

+1
4
+1
6
+1
4
+1
6
+1
3
+1
3
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *