வேலைவாய்ப்பு: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பணி!
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: State Information Commissioner
கல்வி தகுதி: Law /science and technology/ social service / management/ journalism/ mass media
வயது வரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 29/2/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தச் செயலிகள் உங்கள் செல்போனில் இருக்கிறதா? உடனே நீக்குங்கள்!
வெற்றி துரைசாமி உடல் இன்று மாலை தகனம்!