தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 500
பணியின் தன்மை: Technician Apprentice
கல்வி தகுதி: டிப்ளமோ
உதவித்தொகை: ரூ. 8,000
கடைசி தேதி: 31/7/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
’கவுண்டம்பாளையம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு : நடிகர் ரஞ்சித் வேதனையுடன் புகார்!
எனக்கு திருமணமா? – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்