தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள் : 3
பணியின் தன்மை: Senior Research Fellow, Junior Research Fellow, Technical Assistant
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.37,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
கல்வித் தகுதி: B.Sc., M.Sc.,
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 11-12-2023, 12-12-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டுமா?