Tamil Nadu agricultural University recruitment

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: contractual engineer, junior research fellow, senior research fellow, research associate, technical assistant

கல்வி தகுதி: B.Sc, BE/B.Tech, ME/M.Tech, M.Sc,

ஊதியம்: ரூ. 18,000 – 58,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 24-01-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *