தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Project Assistant, Senior Research Fellow, Junior Research Fellow, Business Executive, Customer Care Executive
பணியிடங்கள்: 7
கல்வித் தகுதி : M.Sc /B.Sc in Forestry , Degree, Graduation
ஊதியம் : ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு முறை : நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி : 17-10-2022 & 19-10-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://tnau.ac.in/
ஆல் தி பெஸ்ட்
தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!