உச்ச நீதிமன்றத்தில் Junior Court Attendant பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 80
பணியின் தன்மை : Junior Court Attendant (Cooking Knowing)
ஊதியம் : ரூ.46210 /-
வயது வரம்பு : 18-27
கல்வித் தகுதி : 10th, diploma in cooking
கடைசித் தேதி : 12-09-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்
“விவசாயிகளுக்காக ஏழு முக்கிய முடிவுகள்”: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
பியூட்டி டிப்ஸ்: பேன் தொல்லையா.. இதையெல்லாம் செய்யாதீர்கள்!
+1
+1
+1
+1
+1
+1
+1