வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

தமிழகம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Circle Based Officer (CBO)

பணியிடங்கள்: 1422

சம்பளம்: மாதம் ரூ.36,000 – 63,840/-

வயது வரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம், பொறியியல், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: 7.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : மீன்வளத் துறையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *