மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 224 + 158 = 382
பணியின் தன்மை : Stenographers
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 25.09.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
’பாரத்’ பெயரோடு இந்தோனேஷியா கிளம்பும் மோடி
அடுத்த 5 நாட்களுக்கு… மழை பிச்சு எடுக்க போகுது!
+1
4
+1
4
+1
5
+1
7
+1
4
+1
6
+1
3
2/47 keela kottur amoor post musiri taluk Trichy district