நாடு முழுவதும் மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 5369
பணியின் தன்மை : Multi tasking staff, Conservation Attendant, Senior Conservation Assistant, Assistant and Conservation Assistant etc
வயது வரம்பு : 18-30
கல்வித் தகுதி : மேல்நிலை பள்ளி படிப்பு, மெட்ரிகுலேஷன், பட்டப்படிப்பு
கடைசித் தேதி: 27.03.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
நாராயணன் திருப்பதிக்கு புதிய பதவி!
சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!
+1
+1
1
+1
+1
+1
+1
+1