வேலைவாய்ப்பு : மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

தமிழகம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள்: 2268

பணியின் தன்மை : Head Constable, Assistant WirelessOperator (AWO)/Tele-Printer Operator (TPO),  Constable-Driver

ஊதியம் :  ரூ.25,500 -ரூ.81,100/- மற்றும் ரூ.21,700 -ரூ.69,100/-

வயது வரம்பு :  18 – 30 

கடைசித் தேதி : 29.07.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.