Staff selection commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ் எஸ் சி) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 39481
பணியின் தன்மை: Constable, Rifleman & Sepoy
ஊதியம் : ரூ.18,000-69,100/-
வயதுவரம்பு: 18-23
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு
கடைசி தேதி: 14.10.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் புதிதாக மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள்: எங்கெங்கு… எவ்வளவு கட்டணம்?