திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 146
பணியின் தன்மை :பாதுகாவலர், துப்புரவு பணியாளர் , தூர்வை
வயது வரம்பு : 18 – 45
கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.11,600 – ரூ.50,400 /-
கடைசித் தேதி: 17.10.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!
+1
+1
+1
+1
1
+1
+1
+1