தெற்கு ரயில்வே விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டுப் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 67
பணியின் தன்மை : RRC-01/ Sports/ 2024-25, Level- 1, 2, 3, 4, 5
ஊதியம் : ரூ.18,000-29,200/-
வயது வரம்பு : 18-25
பணியிடம்: புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா
கல்வித் தகுதி : 10th, 12th, ITI,
கடைசித் தேதி: 06-10-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
Southern-Railway-Notification-Apply-for-67-Sports-Quota-Posts
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: நிறைவேற்றிய மசோதா!
அமெரிக்காவில் முதலாளிகளைத் தேடும் முதல்வர்: தமிழக விவசாயிகளின் வாழ்க்கை என்ன ஆவது?