தெற்கு ரயில்வே நிர்வாகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 21
பணியின் தன்மை: sports quota vacancy
கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ. 19,900/- – ரூ.29,200/-
கடைசி தேதி :02.01.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி!
+1
+1
+1
+1
1
+1
+1
+1