வேலைவாய்ப்பு : சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. social welfare women empowerment

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17 social welfare women empowerment

பணியின் தன்மை : Centre Admin, Psycho – Social Counsellor, Case Worker, Office Assistant with Computer Knowledge , Security Guard / Night Guard, Multi-Purpose Staff / Cook

ஊதியம் : ரூ.10,000/- முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி : Masters in Law/ Social Work/ Sociology/Social Science/Psychology/ psychiatry

கடைசித் தேதி : 14-02-2025

மேலும், விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். social welfare women empowerment

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share