தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி, முதல் கட்டமாக இன்று (ஜனவரி 8) முதல் 12ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி நடக்கிறது.
பயிற்சியில், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கதை சொல்வது, உணவு பகுப்பாய்வு, உயிரி தகவலியல், மருத்துவ குறியீட்டு முறை, வணிக செயல்பாட்டு மேலாண்மை, உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1,065 பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழிகள்!
அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல, அரசியல் மட்டுமே!