ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

Published On:

| By Minnambalam Login1

september 27 gold rate

ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று(செப்டம்பர் 27) சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.7,555-க்கும், ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.60,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

அமலாக்கத்துறை அலுவலகத்துக்குச் செல்லும் செந்தில் பாலாஜி

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்பது பொறுப்பற்ற பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share