தங்கம் மற்றும் வெள்ளி விலை இந்த மாதம் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. அந்தவகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 17) 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (செப்டம்பர் 17) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,626-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.14 அதிகரித்துள்ளது.
அதனைப் போல, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு சவரன் ரூ.37,008-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.112 அதிகரித்துள்ளது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,062-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.5,046-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.16 அதிகரித்துள்ளது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,368-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.128 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் நேற்று ரூ.61.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 40 பைசா உயர்ந்து ரூ.62-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.61,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.400 உயர்ந்து ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
மிட்டாய் வாங்க வந்த பள்ளி குழந்தைகளிடம் சாதிய பாகுபாடு!
ஆவின் இனிப்பு விலை உயர்வை திரும்ப பெறுக : பன்னீர்