தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: பயிற்றுநர்
பணியிடங்கள்: 97
ஊதியம்: மாதம் ரூ.35,600 – 1,12,800/-
விளையாட்டுப் பிரிவுகள் : Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu
கடைசி தேதி: 30.12.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.sdat.tn.gov.in/
ஆல் தி பெஸ்ட்