பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 42
பணியின் தன்மை : Deputy Manager (Security) / Manager (Security)
ஊதியம் : Deputy Manager – ரூ.48170-1740/1-49910-1990/10-69810/- Manager – ரூ.63840-1990/5-73790-2220/2-78230/-
வயது வரம்பு : 25-40
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 27.11.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விளையாட்டுத் துறைக்கென தனி கொள்கை: அமைச்சர் உதயநிதி
Bigg boss 7 Day 37: ’புல்லி கேங்’ vs அர்ச்சனா… தொடரும் குழாயடிச் சண்டை!