வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

SBI PO Recruitment 2023

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : PROBATIONARY OFFICERS

பணியிடங்கள் : 2000

ஊதியம் : ரூ.41,960 – ரூ.63,840/-

வயது வரம்பு : 21-30

கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தகுதி : 27.9.2028

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

இந்தியனா? பாரதீயனா? கமல்-ஷங்கர் ஃபைட்: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share