வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!

Published On:

| By Kavi

SBI Junior Associates Recruitment 2025

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 13,735
பணியின் தன்மை : Junior Associates (Customer Support & Sales)
ஊதியம் : ரூ. .24,050- ரூ.6,44,80/-
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம்
வயது வரம்பு : 20 – 28
கடைசித் தேதி : 07-01-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்துமஸ் : எந்த இடத்திலிருந்து எத்தனை சிறப்புப் பேருந்துகள்?

சென்னை ஐஐடி-க்குள் பொதுமக்களுக்கு அழைப்பு: என்ன விசேஷம்?

பியூட்டி டிப்ஸ்: வாய் ஓரங்களில் புண்… விரட்டுவது எப்படி?

ஹெல்த் டிப்ஸ்: அடுக்கு தும்மல்… அடக்குவது எப்படி?

டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய்ச் சட்னி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share