ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : Manager (Inspection)
ஊதியம் : ரூ .48,000/-
பணியிடம்: அகமதாபாத் – குஜராத், ஹைதராபாத் – தெலங்கானா, புனே – மகாராஷ்டிரா, பெங்களூர் – கர்நாடகா, சென்னை – தமிழ்நாடு
வயது வரம்பு : 01-09-2022 நிலவரப்படி அதிகபட்ச வயது 28ஆக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணல்
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 23-09-2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.repcohome.com/careers
ஆல் தி பெஸ்ட்