rural development and panchayat sector job

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

தமிழகம்

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஒட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை : ஈப்பு ஒட்டுநர்

ஊதியம் : ரூ.19500- 62000

வயது வரம்பு : 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி: 21.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

டிஜிட்டல் திண்ணை: ஆளுநருக்கு ஸ்டாலின் விரித்த வலை… வந்து விழுந்த எடப்பாடி

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

Comments are closed.