வேலைவாய்ப்பு: மாவட்ட நீதிமன்றங்களில் பணி!

தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2300+

பணியின் தன்மை: Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman –cum- Masalchi, Watchman – cum-Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi

ஊதியம்: ரூ.15,700- ரூ.71,900/-

கல்வி தகுதி: 8,10th படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதிப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 27-05-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

இசை பெரிதா? எழுத்து பெரிதா? : வைரமுத்து ஆதங்கம்!

பிறந்தநாளில் ஆக்சன் அவதாரத்தை வெளியிட்ட சமந்தா

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *