இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று (செப்டம்பர் 13) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 450, சென்னை -1
பணியின் தன்மை : Assistant
வயது வரம்பு : 20-28
தேர்வு முறை : முதன்மைத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, மொழிப் புலமைத் தேர்வு.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 4.10.2023 ( இன்று முதல் விண்ணப்பிக்கலாம்)
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா
இசைக்கச்சேரியில் பங்கேற்காதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்: ஏசிடிசி நிறுவனர்