பராமரிப்புப் பணி காரணமாக இன்று ( ஆகஸ்ட் 6 ) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொன்னேரி பகுதி: தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்னபுலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை.
பெரம்பூர் பகுதி: டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை.
அண்ணா சாலை பகுதி: வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, ECR சாலை, ஐயா சாமி தெரு, முனியப்பிள்ளை தெரு, டிப்போ சந்து, ஹரிஸ் சாலை, எழும்பூர் நீதி மன்றம், லாசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம் பகுதி: முடிச்சூர் காமராஜ் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் ரோடு வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை – 1 முதல் 7வது தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு ஸ்ரீராம் காந்தி ரோடு, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்கரணை பெருங்களத்தூர் காந்தி தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டுமேடு குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் கோயில் தெரு, சீனிவாசா நகர், ஜவகர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!