தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 7 (சென்னை -4, கோவை -1, திருச்சி -1, மதுரை -1)
பணியின் தன்மை : Law Consultant
வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.50,000/- முதல் ரூ.75,000/- வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி: சட்டத்தில் இளங்கலை பட்டம்
கடைசித் தேதி: 05.09.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
வேலைவாய்ப்பு : ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு!
+1
+1
+1
+1
+1
+1
+1