பிளஸ் 2 ரிசல்ட்: அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

தமிழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 89.80 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய 8,03,385 மாணவர்களில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிதம் ஆகும்.

அரசு பள்ளிகளில் 89.80 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99 % சுயநிதி பள்ளிகள் 99.08% இருபாலர் பள்ளிகள் 94.39% பெண்கள் பள்ளிகள் 96.04% ஆண்கள் பள்ளிகள் 87.79% சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

326 அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

செல்வம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

புதிய உச்சத்தில் தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *