திருச்சியில் 2 மணி நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம் : 140 பயணிகளின் நிலை?
மற்றொரு பக்கம் வானில் வட்டமடிக்கும் விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மற்றொரு பக்கம் வானில் வட்டமடிக்கும் விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்விழுப்புரத்தில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்டோபர் 10) சவரனுக்கு…அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்…
தொடர்ந்து படியுங்கள்சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அந்தக் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பூம்புகார் சுற்றுலா வளாக மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆயுத பூஜை திருநாளில் கடைக்குச் சென்று ஸ்வீட்ஸ் வாங்காமல் வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்த, இந்த ராகி லட்டு ரெசிப்பி உதவும். காசும் மிச்சமாகும்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பாரா மிலிட்டரி. இவர்களை ரிமான்ட் செய்யக்கூடாது, ரிமான்ட் செய்ய அனுமதி பெற்றாக வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வருகிற 12 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் இன்று எச்சரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(அக்டோபர் 10) சவரனுக்கு…அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்
தொடர்ந்து படியுங்கள்