டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பூச்சாண்டி- புது பொதுக்குழு… ரெடியாகும் எடப்பாடி
“அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலை 11 (2022) பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், பொதுக் குழு செல்லும் என்று தீர்ப்பளித்தாலும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பாதிப்பு இருந்தால் உரியவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடலாம் என்று வித்தியாசமான கருத்தையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள் நீதிபதிகள்.
தொடர்ந்து படியுங்கள்