ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 500
பணியின் தன்மை : Housemaid – Female
வயது வரம்பு : 30 – 40
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்புக்குள் படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.29,500/- – ரூ.32,000/-
கடைசித் தேதி : 31-03-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.omcmanpower.com/
ஆல் தி பெஸ்ட்
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பணி!
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : மோடி
+1
+1
+1
+1
+1
+1
+1