தங்கம் விலை குறைந்தது : எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

கடந்த மாதம் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருந்து வந்த நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,697-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.7 குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.37,576-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.56 குறைந்துள்ளது.

october 1 gold silver price in chennai

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் இன்று ரூ.5,116-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் ரூ.5,124-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.8 குறைந்துள்ளது.

24 கேரட் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40,928-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.40,992-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.64 குறைந்துள்ளது.

october 1 gold silver price in chennai

வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்றைய விலையில் மாற்றமில்லாமல், இன்று ஒரு கிராம் ரூ. 62-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.62,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

இன்று சசிகலா  ஆலோசனைக் கூட்டம்: அஜெண்டா இதுதான்!

“இனிமேல் வேகமாக பைக் ஓட்ட மாட்டேன்” : டிடிஎஃப் வாசன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *