சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று(செப்டம்பர் 30) சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று(அக்டோபர் 1) சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,050-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,505-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.60,040-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!
ஆறு நாள்களுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னை கடற்கரை: என்ன காரணம்?