சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 19) சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் இன்று (நவம்பர் 20) சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,115-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,620-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.60,960க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கொட்டித் தீர்த்த கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!