NLC recruitment 2024

வேலைவாய்ப்பு: என்.எல்.சி – யில் பணி!

தமிழகம்

இந்திய பொதுத்துறை நிறுவனமான  என்எல்சி நிறுவனம் apprentice  பயிற்சிக்காக அழைப்பு விடுத்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 632

பணியின் தன்மை: graduate apprentice (mechanical, electrical, civil, instrumentation, chemical, mining, computer science, electronics and communication engineering, pharmacist)

கல்வி தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் டி.பார்ம் படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ.12,254 மற்றும் ரூ.15,028.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-01-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சபரிமலை: நடப்பாண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

ராமர் கோவில் திறப்பு: விழாக்கோலம் பூண்ட அயோத்தி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *