நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 500+
பணியின் தன்மை:Trade Apprentice, Non Engineering Apprentice, Graduate Apprentice & Technician Apprentice
ஸ்டைபெண்ட்: ரூ.8,766 முதல் ரூ.15,028 வரை வழங்கப்படும்
கல்வித் தகுதி: ITI, BCom, BBA, BSc, BCA, Diploma, Engineering
கடைசித் தேதி : 24.08.2022
மேலும் விவரங்களுக்கு லிங்க் 1, லிங்க் 2 ஆகிய ஆகிய இரு லிங்க்குகளை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்