வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!

தமிழகம்

என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 200+

பணியின் தன்மை:  junior overman, junior surveyor, sirdar

ஊதியம்:  ரூ.26,000- ரூ.1,10,000/-

கல்வித் தகுதி: டிப்ளமோ மைனிங் இன்ஜினியரிங், மைனிங் சர்வேயிங் அல்லது சிவில் இன்ஜினியரிங் 

கடைசி தேதி: 31/12/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

https://web.nlcindia.in/rec122022/

ஆல் தி பெஸ்ட்

தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா.

10% இட ஒதுக்கீடு : திமுக சீராய்வு மனு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5

Leave a Reply

Your email address will not be published.