வேலைவாய்ப்பு : சென்னை NIS-ல் பணி!

Published On:

| By Kavi

NIS Chennai Recruitment 2024

சென்னை தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Professor, Joint Director (Admin)

பணியிடங்கள்: 8

ஊதியம் : ரூ.15,600-67,000/-

கல்வித் தகுதி : Graduation, M.Sc, Post Graduation

வயது வரம்பு : அதிகபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 25-9-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீங்கள் உண்மையான நண்பரா?

டாப் 10 செய்திகள்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முதல் அயலக தமிழர்களுடன் முதல்வர் உரையாடல் வரை!

கிச்சன் கீர்த்தனா: பாலடைக் கொழுக்கட்டை!

தேஜஸ்வியுடன் சந்திப்பு… மீண்டும் பல்டியா? மோடிக்கு நெருக்கடியா? நிதீஷ் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share