வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பணி!

தமிழகம்

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:73

பணியின் தன்மை: Technical Assistant, Laboratory Attendant

வயது வரம்பு: 18-30

கல்வித் தகுதி: 10th pass with 50% , Degree in Microbiology/Biotechnology/ Medical LabTechnology.

ஊதியம் :ரூ.35,400 –1,12,400 & ரூ.18,000 -56,900/-

கடைசித் தேதி:15-10-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒன்பது மாதங்களில் 146 புலிகள் பலி: காரணம் என்ன?

இன்று முதல் குடிநீர் வரி கட்டணங்களை ரொக்கமாகச் செலுத்த முடியாது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *