வேலைவாய்ப்பு: என்.ஐ.சி.எல் நிறுவனத்தில் பணி!
என்.ஐ.சி.எல் எனப்படும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 274
பணியின் தன்மை: Administrative Officers (Generalists & Specialists)
ஊதியம்: ரூ.50,925 – 85,000/-
வயதுவரம்பு: 21-30
கல்வித் தகுதி: ICAI or ICWA, B.Com, B.E or B.Tech., M.E or M.Tech, MBBS, M.D, M.S, M.Com
கடைசி தேதி: 22/1/2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விலை உயரும் பொங்கல் பானைகள்: காரணம் என்ன?
ரஜினியின் ‘வேட்டையன்’ வீடியோ லீக்: அதிர்ச்சியில் படக்குழு!
சென்னையில் நம்ம ஊரு திருவிழா எப்போது?
எண்ணூர் வாயு கசிவு போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்