வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

தமிழகம்

தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை : Senior Lab Technician, Medical Officer, Data Entry Operator

ஊதியம்: ரூ.15,500/- முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி: 12th, B.Sc , MBBS, MPH, MD

கடைசித் தேதி: 17.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://nhm.tn.gov.in/en

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு : இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.