NGRI Walk in Interview 2023

வேலைவாய்ப்பு : தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

தமிழகம்

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : Project Associate, Senior Project Associate & others

பணியின் தன்மை: 19

ஊதியம் : ரூ. ரூ.31,000/-

கல்வித் தகுதி: M.Sc. (Tech) / M.S /M.Tech, B.Com

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் தேதி : 12.9.2023, 13.9.2023, 14.9.2023, 20.09.2023, 21.09.2023, 26.09.2023

மேலும். விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்-

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் முட்டை வறுவல்!

குட்டி மலிங்கா பந்துவீச்சில் சிதறிய வங்காளதேசம் அணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *