அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்!

Published On:

| By christopher

new tn govt lawyers appointed

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. new tn govt lawyers appointed

அதன்படி சிறப்பு வழக்கறிஞர்களாக 8 பேரும், கூடுதல் வழக்கறிஞர்களாக 7 பேரும் நியமனம் பெற்றுள்ளனர். மேலும் குற்றவியல் வழக்குகளில் வாதாட 7 பேரும், உரிமையில் வழக்குகளில் வாதாட 16 பேரும் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் வாதிட ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் விவரம்! new tn govt lawyers appointed

1. வேதா பகத் சிங் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

    2. புருஷோத்தமன் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

    3. செந்தில் முருகன் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

    4. பரணி தரண் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

    5. ஹர்ஷராஜ் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

    6.அஸ்வினி தேவி – கூடுதல் அரசு வழக்கறிஞர்

    7.சித்தார்த் – கூடுதல் அரசு வழக்கறிஞர்

    8.சரவணன் – கூடுதல் அரசு வழக்கறிஞர்

      9.இந்துபாலா – கூடுதல் அரசு வழக்கறிஞர்

      10.பாஸ்கரன் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

      11.உதயகுமார் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

      12.வெங்கடேச பெருமாள் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

      13.உமாகாந்த் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      14.கருணாநிதி – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      15.வெங்கட சேஷய்யா – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      16.கௌதமராஜ் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      17.பாக்கிய லட்சுமி – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      18.சசிகுமார் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      19.சென்னியங்கிரி – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      20.ஐஸ்வர்யா – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      21.வீரமணி – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      22.பிரசன்னா – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

      23.செல்வி – அரசு வழக்கறிஞர் (வரிப் பிரிவு)

      சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் விவரம்!

        1.தீபக் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

        2.லிங்கதுரை – சிறப்பு அரசு வழக்கறிஞர்

        3.வெங்கடேஷ் குமார் – சிறப்பு அரசு வழக்கறிஞர்

        4.மாதவன் – கூடுதல் அரசு வழக்கறிஞர்

          5.மாலதி – கூடுதல் அரசு வழக்கறிஞர்

          6.ராமநாதன் – கூடுதல் அரசு வழக்கறிஞர்

          7.ஞானசேகரன் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

          8.மனோஜ் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

            9.கருணாநிதி – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

            10.பிரகாஷ் – அரசு வழக்கறிஞர் (குற்றவியல் பிரிவு)

            11.ஜெய பிரியா – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            12.ஒளிராஜா – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            13.வினோத் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            14.கங்காதரன் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            15.அகமது யாஷ்மின் பர்வின் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            16.பதுருஸ் ஜமான் – அரசு வழக்கறிஞர் (சிவில் பிரிவு)

            செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
            Join Our Channel
            Share