மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NCB எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 14
பணியின் தன்மை : Sub Inspector
ஊதியம்: ரூ.9,300-34,800/-
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி : 16.07.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாணவர்களுக்கு வழங்க 4 கோடி பாடப் புத்தகங்கள் தயார் !
டாப் 10 செய்திகள் : திருவள்ளுவர் திருநாள் முதல் சிறப்பு பேருந்துகள் வரை!
பியூட்டி டிப்ஸ்: பாத வெடிப்பு… வரும்முன் தவிர்ப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா: கேரட் ஃப்ரைஸ்!