Nhai recruitment 2023

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

பணியின் தன்மை: general manager

ஊதியம்: ரூ.1,23,100 – 2,15,900/-

கல்வித் தகுதி: Commerce/ Accounts, ICAI/ ICWAI/ MBA

வயதுவரம்பு:  56க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 12/01/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காசாவில் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி!

7,000 விமான நிலைய பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தம் : காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *