தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 7
பணியின் தன்மை: Scientific Assistant
ஊதியம்: ரூ. 70,000/-
கல்வித் தகுதி: B.Sc, BCA, BE/B.Tech., ME/M.Tech, M.Sc, MCA
கடைசி தேதி: 24-11-2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!
ஒருபுறம் எச்சரிக்கை… மறுபுறம் நவீன ஆயுத சப்ளை: இஸ்ரேலில் அமெரிக்காவின் இரட்டை நிலை!
+1
+1
+1
+1
+1
+1
+1