வேலைவாய்ப்பு : நபார்டு வங்கியில் பணி!

தமிழகம்

நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. NABARD recruitment 2022.

பணியிடங்கள் : 173 (தமிழ்நாடு – 7)

பணியின் தன்மை : Development Assistant

ஊதியம் : ரூ.13,150- ரூ.34,990/-

வயது வரம்பு : 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 10-10-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் :https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

ஆல் தி பெஸ்ட்
அறநிலையத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.